உங்களுக்கு ஓட்டு உரிமை உள்ளதா ? இதோ உறுதிப்படுத்துங்கள்

உங்களுக்கு ஓட்டு உரிமை உள்ளதா ? இதோ உறுதிப்படுத்துங்கள்.......தேர்தல் அமைச்சு நம்முடைய புதிய வாக்காளர் பட்டியலை இனையதளத்தில் வைத்துள்ளது.

நீங்கள் அனைவரும் தங்களுடைய வாக்குரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

என்னை போன்ற வெளிநாட்டில் வசிப்பவர்கள் வாக்காளர் பட்டியலை இணையதளம்
பார்த்து ஆறுதல் அடைவதுதான் முடியும்.
http://www.elections.tn.nic.in/
http://www.eroll.tn.nic.in/
என்ன ஓன்னு! என்னுடைய வயசு என்னுடைய அக்கா வயசைவிட அதிகமாக
பதிந்து உள்ளார்கள்.!!!!
என்னுடைய அண்ணணின் வயசும் என்வயதும் ஒன்றாக உள்ளது.
உண்மையில் அண்ணன் அக்காவை விட இரண்டு வயது பெரியவர்.