DineshRajaMaheswari

Wednesday, November 22, 2006

தமி்ழ் வலை தட்டச்சு இணையம்.

தமி்ழ் வலை தட்டச்சு இணையம்.

Tamil Typing

தரவிரக்கம் தேவயில்லை.

பதியவேன்டிய அவசியம் இல்லை.

9 Comments:

Blogger ரவி said...

யுனிகோடு தமிழ் - இ கலப்பை மூலம் டைப் செய்து பழகிய எனக்கு இதில் "நீ" என்ற சொல் எங்கே இருக்கு என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை...

Thursday, November 23, 2006 12:07:00 PM  
Blogger தினேஷ் said...

நீ=space+n+i+i

Thursday, November 23, 2006 12:57:00 PM  
Anonymous Anonymous said...

ந் அடிப்பதற்கு ஸ்பேஸ் விட்டு அடித்தால் ந் கிடைக்கும். இல்லையெனில் -n அடிக்கவும்.
- அண் சிவ குணாளன்

Thursday, November 23, 2006 1:00:00 PM  
Blogger ✪சிந்தாநதி said...

try this

http://tinyurl.com/lug5o

Thursday, November 23, 2006 8:04:00 PM  
Anonymous Anonymous said...

Nope, the tinyurl version is too messy and has alot of bugs

try the one dineshbhm posted!(http://sg.tamil.sg/beta/)

Friday, November 24, 2006 3:53:00 PM  
Blogger உண்மைத்தமிழன் said...

அன்பு நண்பரே..

நான் inscript typing method-ல் typing செய்கிறேன். எ-கலப்பையில் எனது inscript.kmn file அமர மறுக்கிறது. இதனால் Keyman 6.0-வைப் பயன்படுத்தித்தான் நான் இணையத்தில் டைப் செய்து வருகிறேன்.

மேலும், அதற்காக http://www.jaffnalibrary.com/tools/tamilconverter.htm-வில் உள்ள box-ல் டைப் செய்தவற்றை TSC-யில் Convert செய்து அதனை இங்கிருந்து copy செய்து எனது தளத்திற்குள் இடுகை இடுகிறேன்.. கமெண்ட்ஸ் பாக்ஸில் இடுகிறேன். இதற்கு வெகு நேரமாகிறது. ஒரே நேரத்தில் மூன்று browser-களை open செய்து வைக்க வேண்டியுள்ளது.

இதனால் என்னால் கமெண்ட்ஸ் பாக்ஸில் நேரடியாக டைப் செய்ய முடிவதில்லை.

e-kalappai-யில் நேரடியாக டைப் செய்யக்கூடிய அளவுக்கு inscript.kmn file-ஐ வடிவமைத்துத் தர முடியுமா? வேறு யாரிடம் கேட்டால் இது நடக்கும்?

எனக்கு உதவுங்களேன்..

Monday, May 07, 2007 7:07:00 PM  
Blogger Unknown said...

தட்டச்சு இணையம் தந்தமைக்கு மிகவும் நன்றி.

Tuesday, May 08, 2007 10:39:00 PM  
Blogger Unknown said...

நன்றி.

Tuesday, May 08, 2007 10:41:00 PM  
Blogger srikanth said...

en valikayil kannamal pona en
nanban en erthui p[ayanathil
kalunthu kolla varuvan

avan varum varai en eru
kannkaliyum mudividdathir
kall

en enill savilum
unai kanna thudikum un nanban nan endru ne puriya than

Thursday, September 27, 2007 11:39:00 PM  

Post a Comment

<< Home