DineshRajaMaheswari

Thursday, June 02, 2005

என் காதல்

என்னவளே நீ என்ன நானோ அறிவியலா!
உன்னை பார்க்க முடியவில்லை...
உன்னவன் என்ன நூண்ணோக்கியா!

என்னவளே நீ என்ன 'ஜி' மெயிலா..!
உன் இதயத்தில் எனக்கு 1ஜீபியா!

என்னவளே...
என்னுள் உள்ளவளே...
எப்படி என்னுள் நுழைந்தாய்...

நீ நானோ...அறிவியல் தானோ...!

சிங்கபூர் சீமை அழகினிலே...மனம் ஆட கண்டேனே...


பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்...மா...லை பொழுது ......
வானமகள் ...!
வேறு உடைய் ....!


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com