DineshRajaMaheswari

Sunday, September 04, 2005

ஓவியம் -1

இது என்ன என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

6 Comments:

Blogger Suresh said...

இந்திரா காந்தி, மாஹாத்மா காந்தி,அன்னை தெரஸா, ஜவஹர்லால் நேரு மற்றும் சில முகங்கள் தெரிகின்றன...

இது நீங்கள் வரைந்ததா???

Sunday, September 04, 2005 5:37:00 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

இல்லை.
பிச்சைப் பாத்திரத்துடன் ஒரு கிழவன், வயது முதிர்ந்த பாட்டி, பழக்கடை வைத்திருக்கும் ஒரு சிறுவன் மற்றும் பலூன் விளையாடும் குழந்தையும் தெரிகிறது. கூடவே ஒரு உருவம் நாய் அல்லது பூனையாக இருக்க வேண்டும்.

Sunday, September 04, 2005 6:31:00 PM  
Blogger தினேஷ் said...

சரியாக சொன்னீர்கள் சுரேஷ் .
இது நானே நானே பார்த்து வரைந்தது.

நான் பத்தாவது படிக்கும் போது வரைந்தது

இந்த படத்தை பார்த்தால் புரியும்
http://www.weblogimages.com/v.p?uid=dineshbhm&pid=377678&sid=lCX51fwNU6

Sunday, September 04, 2005 9:30:00 PM  
Anonymous Anonymous said...

suresh selva நீங்கள் குறிப்பிட்டவர்கள் தெளிவாக இங்கே தெரிகிறார்கள்

Monday, September 05, 2005 12:32:00 AM  
Blogger Suresh said...

தினேஷ்,

உங்கள் படத்தில் 'திருப்பத்தூர்' என்று போட்டு இருந்தது.. அது எந்த திருப்பத்தூர், வட ஆர்காடு திருப்பத்தூரா இல்லை சிவகங்கை திருப்பத்தூரா?

Monday, September 05, 2005 1:44:00 AM  
Blogger தினேஷ் said...

சுரேஷ்
சிவகங்கை திருப்பத்தூர் தான்.

Monday, September 05, 2005 9:13:00 PM  

Post a Comment

<< Home